13-ம் ஆண்டு நினைவஞ்சலி திரு.க. சுப்பு Ex MLA | MLC
தொழிலாளர் சங்கத் தலைவராக
பி & சி, சிம்சன், டி.டி.கே, டன்லப், கிரீவ்ஸ் இந்தியா
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்,
அன்பு சகோதரர் க.சுப்பு மறைந்தார் என்ற செய்தி
அறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும்,
உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர்
அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். _ வைகோ